அந்தகார வல்லமைகளை தேவ - Anthagaara vallamaikalai deva

அந்தகார வல்லமைகளை தேவ

பெலத்தால் முறியடிப்பேன்

இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு

பயமில்லை வெற்றி எனக்கு என்றும்

பயமில்லை வெற்றி எனக்கு

போராயுதம் தரித்தே

போர் செய்வேன் போர் செய்வேன்

சேனைகளின் கர்த்தர் நாமத்தில் – பெரும்

மதில்களை தாண்டிடுவேன்

ஆகாய மண்டல லோகாதிபதிகள்

ஒடுங்கியே மடிந்திடுவார் – பயந்து

நடுங்கியே மடிந்திடுவார்

சர்ப்பங்களை மிதித்திடவும் பெரும் –

தேள்களை நசுக்கிடவும்

அதிகாரம் உண்டு வல்லமை உண்டு

தோல்வி இல்லை ஜெயம் எனக்கு – என்றும்

தோல்வி இல்லை ஜெயம் எனக்கு

வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் தூய

ஆவியாலே கொடி ஏற்றுவேன்

ஆவியின் பட்டயம் வேதத்தின் வசனம்

சாத்தானை வீழ்த்திடுமே – வஞ்சக

சாத்தானை வீழ்த்திடுமே

அந்தகார வல்லமைகளை தேவ - Anthagaara vallamaikalai deva

Anthagaara vallamaikalai deva

pelaththaal muriyatippaen

Yesuvin iraththam enthan paathukaappu

payamillai vetti enakku entum

payamillai vetti enakku

poraayutham thariththae

por seyvaen por seyvaen

senaikalin karththar naamaththil – perum

mathilkalai thaanndiduvaen

aakaaya manndala lokaathipathikal

odungiyae matinthiduvaar – payanthu

nadungiyae matinthiduvaar

sarppangalai mithiththidavum perum –

thaelkalai nasukkidavum

athikaaram unndu vallamai unndu

tholvi illai jeyam enakku – entum

tholvi illai jeyam enakku

vellam pola saaththaan vanthaalum thooya

aaviyaalae koti aettuvaen

aaviyin pattayam vaethaththin vasanam

saaththaanai veelththidumae – vanjaka

saaththaanai veelththidumae