அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் - arputhar arputhar arputhar arputhar

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்

இயேசு அற்புதர் – அண்டினோர் வாழ்வை

இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர்

எல்லோரும் பாடுங்கள்

கைத்தாளம் போடுங்கள்

சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்

எத்தனை துன்பங்கள் நம்மில் வந்தபோதும்

மீட்ட இயேசு அற்புதர் – என்னென்ன

தொல்லைகள் நம்மைச் சூழ்ந்தபோது

காத்த இயேசு அற்புதர்

உலகத்தில் இருப்போனிலும்

எங்கள் இயேசு பெரியவர் அற்புதர்

உண்மையாய் அவரை தேடும்

யாவருக்கும் இயேசு அற்புதர்

அலைகடல் மேலே நடந்தவர்

எங்கள் இயேசு அற்புதர் -அகோரக்

காற்றையும் அமைதிப் படுத்திய

இயேசு அற்புதர்

அறைந்தனர் சிலுவையிலே

ஆண்டவர் மரித்தார் அந்நாளிலே

ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன்

எழுந்த இயேசு அற்புதரே

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் - arputhar arputhar arputhar arputhar

arputhar arputhar arputhar arputhar

Yesu arputhar