உறக்கம் தெளிவோம் - urakkam thelivom

உறக்கம் தெளிவோம்

உற்சாகம் கொள்வோம்

உலகத்தின் இறுதிவரை

கல்வாரித் தொனிதான்

மழை மாறி பொழியும்

நாள்வரை உழைத்திடுவோம்

அசுத்தம் களைவோம்

அன்பை அழைப்போம்

ஆவியில் அனலும் கொள்வோம்

அவர் படை ஜெயிக்க

நம்மிடை கருத்து

வேற்றுமையின்றி வாழ்வோம் — உறக்கம்

அச்சம் தவிர்ப்போம்

தைரியம் கொள்வோம்

சரித்திரம் சாட்சி கூறும்

இரத்தச் சாட்சிகள்

நம்மிடை தோன்றி

நாதனுக்காய் மடிவோம் — உறக்கம்

கிறிஸ்துவுக்காய்

இழந்தவர் எவரும்

தரித்திரர் ஆனதில்லை

இராஜ்ய மேன்மைக்காய்

கஷ்டம் அடைந்தோர்

நஷ்டப்பட்டதிலை — உறக்கம்

உயிர் பெறுவீர்

ஒன்று கூடுவீர்

உலர்ந்த எலும்புகளே

நீங்கள் அறியா

ஒருவர் உங்கள்

நடுவில் வந்துவிட்டார் — உறக்கம்

உறக்கம் தெளிவோம் - urakkam thelivom

urakkam thelivom

ursaakam kolvom

ulakaththin iruthivarai

kalvaarith thonithaan

malai maari poliyum

naalvarai ulaiththiduvom

asuththam kalaivom

anpai alaippom

aaviyil analum kolvom

avar patai jeyikka

nammitai karuththu

vaettumaiyinti vaalvom — urakkam

achcham thavirppom

thairiyam kolvom

sariththiram saatchi koorum

iraththach saatchikal

nammitai thonti

naathanukkaay mativom — urakkam

kiristhuvukkaay

ilanthavar evarum

thariththirar aanathillai

iraajya maenmaikkaay

kashdam atainthor

nashdappattathilai — urakkam

uyir peruveer

ontu kooduveer

ularntha elumpukalae

neengal ariyaa

oruvar ungal

naduvil vanthuvittar — urakkam